Navarathri Day 4 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி நான்காம் நாள் :

வடிவம் :

  • மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்).

பூஜை :

  • 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

திதி :

  • சதுர்த்தி.

கோலம் :

  • அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.

பூக்கள் :

  • செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

மாலை :

  • கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.

நைவேத்தியம் :

  • தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.

ராகம் :

  • பைரவி ராகத்தில் பாடலாம்.

பலன் :

  • கடன் தொல்லை தீரும்.