அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள் | Significance of Akshaya Tritiya

அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள் | Significance of Akshaya Tritiya

  • பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
  • கங்கை நதி பூமியை தொட்ட நாள்
  • திரேதா யுகம் ஆரம்பமான நாள்
  • குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்
  • வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்
  • பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்
  • ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்
  • குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
  • அன்னபூரணி தேவி அவதரித்த நாள்
  • இந்நாளில் தான, தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும்.