Thiruppugazh Song 312 – திருப்புகழ் பாடல் 312
திருப்புகழ் பாடல் 312 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் …… பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் …… ஜகதாதை புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் …… பலபாரப் புயனெனுஞ் சொற்கற் …