திருப்புகழ் பாடல் 34 – Thiruppugazh Song 34 – உததியறல் மொண்டு: Uthathiyaral Mondu
திருப்புகழ் பாடல் 34 – திருச்செந்தூர்ராகம் – கீரவாணி; தாளம் – அங்கதாளம் (6 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 தனதனன தந்த தானதனதனதனன தந்த தானதனதனதனன தந்த தானதன …… தந்ததான உததியறல் மொண்டு சூல்கொள்கருமுகிலெனஇ ருண்ட நீலமிகவொளிதிகழு மன்றல் ஓதிநரை …… பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேலவிழிமிடைகடையொ துங்கு பீளைகளுமுடைதயிர்பி திர்ந்த தோஇதென …… வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடைசொருகுபிறை தந்த சூதுகளின்வடிவுதரு கும்ப மோதிவளர் …… கொங்கைதோலாய் வனமழியு …