திருப்புகழ் பாடல் 25 – Thiruppugazh Song 25 – அருணமணி மேவு: Arunamani Mevu
திருப்புகழ் பாடல் 25 – திருச்செந்தூர்ராகம் – புன்னாக வராளி; தாளம் – அங்கதாளம் (24) தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 தனதனன தான தானன தனதனன தான தானனதனதனன தான தானன தந்தத் தந்தத் …… தனதான அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபனஅபிநவ விசால பூரணஅம்பொற் கும்பத் …… தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதெனஅறவுமுற …