Tag «அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் வரிகள்»

Thiruppugazh Song 314 – திருப்புகழ் பாடல் 314

திருப்புகழ் பாடல் 314 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் …… பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் …… தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் …… செயல்பாடித் திசைதொறுங் கற்பிக் …

Thiruppugazh Song 313 – திருப்புகழ் பாடல் 313

திருப்புகழ் பாடல் 313 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் …… கையில்வாழுஞ் சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் …… பிறவாதே பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் …… பழியாதே பரபதம் பற்றப் …

Thiruppugazh Song 311 – திருப்புகழ் பாடல் 311

திருப்புகழ் பாடல் 311 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் …… தவிகாரம் திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்செனனபங் கத்துத் துக்கக டற்கண்திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் …… கரணாதி குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் …… தடுமாறுங் குவலயங் கற்றுக் …

Thiruppugazh Song 310 – திருப்புகழ் பாடல் 310

திருப்புகழ் பாடல் 310 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் …… பொடியாக கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் …… புவியோர்போய் குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்குமணனென றொப்பிட் டித்தனை பட்டிங் …… கிரவான குருடுகொண் டத்தச் …

Thiruppugazh Song 309 – திருப்புகழ் பாடல் 309

திருப்புகழ் பாடல் 309 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் …… குறவாணார் அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் …… குமரேசன் துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் …… புகழ்பாடிச் சுருதியின் கொத்துப் …

Thiruppugazh Song 307 – திருப்புகழ் பாடல் 307

திருப்புகழ் பாடல் 307 – ஆறு திருப்பதி தனதன தனதானன தனதன தனதானனதனதன தனதானன …… தனதான அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்அபகட மகபாவிகள் …… விரகாலே அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்அசடரொ டுறவாடிகள் …… அநியாயக் கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்கருதிடு கொடியாருட …… னினிதாகக் கனதன முலைமேல்விழு கபடனை நி முடனைகழலிணை பெறவேயினி …… யருள்வாயே அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகியஅறுமுக வடிவே அருள் …… குருநாதா அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெறஅதிரிடும் வடிவேல்விடு …

Thiruppugazh Song 306 – திருப்புகழ் பாடல் 306

திருப்புகழ் பாடல் 306 – குன்றுதோறாடல்ராகம் – தோடி; தாளம் – அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்) தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தந்தன தான தான தந்தன தான தானதந்தன தான தான …… தனதான வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடிமஞ்சரி கோவை தூது …… பலபாவின் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறிவந்தியர் போல வீணி …… லழியாதே செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலைதிண்டிறல் வேல்ம …

Thiruppugazh Song 305 – திருப்புகழ் பாடல் 305

திருப்புகழ் பாடல் 305 – குன்றுதோறாடல்ராகம் – ஆரபி; தாளம் – அங்கதாளம் (7 1/2) தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 தனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனன தானன தானன தானன தந்ததான தறையின் மானுட ராசையி னால்மடலெழுது மாலருள் மாதர்கள் தோதகசரசர் மாமல ரோதியி னாலிரு …… கொங்கையாலுந் தளர்மி னேரிடை யாலுடை யால்நடையழகி னால்மொழி யால்விழி யால்மருள்சவலை நாயடி யேன்மிக வாடிம …… யங்கலாமோ பறவை யானமெய்ஞ் ஞானிகள் …

Thiruppugazh Song 304 – திருப்புகழ் பாடல் 304

திருப்புகழ் பாடல் 304 – குன்றுதோறாடல்ராகம் – பேகடா ; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தனன தனதன தனனதனதன தனன …… தனதான எழுதிகழ் புவன நொடியள வதனிலியல்பெற மயிலில் …… வருவோனே இமையவர் பரவி யடிதொழ அவுணர்மடிவுற விடுவ …… தொருவேலா வழுதியர் தமிழி னொருபொரு ளதனைவழிபட மொழியு …… முருகேசா மலரடி பணியு மடமகள் பசலைமயல்கொடு தளர்வ …… தழகோதான் முழுகிய புனலி லினமணி தரளமுறுகிடு பவள …