Tag «அழகெல்லாம் ஓருருவாய்»

அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி: அருவமும் உருவமாகி அநாதியாய்ப்பலவா யொன்றாய்ப்பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்மேனியாகக்கருணைகூர் முகங்களாறும்கரங்கள் பன்னிரண்டுங்கொண்டேஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய’ வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு …