Tag «அவனிதனிலே பிறந்து பாடல் வரிகள்»

Thiruppugazh Song 213 – திருப்புகழ் பாடல் 213

திருப்புகழ் பாடல் 213 – சுவாமி மலை தனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததன …… தனதான குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமிகணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு …… முருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்தெருவிலத வரதமன மெனவே நடப்பர்நகைகொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க …… ளனைவோரும் தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் …… வலையாலே சதிசெய்தவ …

Thiruppugazh Song 212 – திருப்புகழ் பாடல் 212

திருப்புகழ் பாடல் 212 – சுவாமி மலைராகம் – பீம்பளாஸ்; தாளம் – ஆதி தானனத் தனந்த …… தனதான காமியத் தழுந்தி …… யிளையாதேகாலர்கைப் படிந்து …… மடியாதே ஓமெழுத்தி லன்பு …… மிகவூறிஓவியத்தி லந்த …… மருள்வாயே தூமமேய்க் கணிந்த …… சுகலீலாசூரனைக் கடிந்த …… கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த …… மயில்வீராஏரகத் தமர்ந்த …… பெருமாளே.

Thiruppugazh Song 211 – திருப்புகழ் பாடல் 211

திருப்புகழ் பாடல் 211- சுவாமி மலைராகம் – யமுனா கல்யாணி; தாளம் – அங்கதாளம்தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 தனதனன தந்த தானனத்தனதனன தந்த தானனத்தனதனன தந்த தானனத் தனதான கறைபடுமு டம்பி ராதெனக்கருதுதலொ ழிந்து வாயுவைக்கருமவச னங்க ளால்மறித் …… தனலு஡திக் கவலைபடு கின்ற யோககற்பனைமருவு சிந்தை போய்விடக்கலகமிடு மஞ்சும் வேரறச் …… செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க்குணமதுபொ ருந்தி வீடுறக்குருமலைவி ளங்கு ஞானசற் …… குருநாதா குமரசர ணென்று கூதளப்புதுமலர்சொ ரிந்து கோமளப்பதயுகள …

Thiruppugazh Song 210 – திருப்புகழ் பாடல் 210

திருப்புகழ் பாடல் 210- சுவாமி மலை தனதனன தந்த தான தனதனன தந்த தானதனதனன தந்த தான …… தனதான கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோதுகடலளவு கண்டு மாய …… மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்கவினறந டந்து தேயும் …… வகையேபோய் இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடுமிடமிடமி தென்று சோர்வு …… படையாதே இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாசலிரவுபகல் சென்று வாடி …… யுழல்வேனோ …

Thiruppugazh Song 209 – திருப்புகழ் பாடல் 209

திருப்புகழ் பாடல் 209 – சுவாமி மலைராகம் – கமாஸ், தாளம் – அங்கதாளம் (5 1/2) தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்ததனனா தனத்த தந்த …… தனதான கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்புதருமா கடப்ப மைந்த …… தெடைமாலை கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்தகருணா கரப்ர சண்ட …… கதிர்வேலா வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்முடியான …

Thiruppugazh Song 208 – திருப்புகழ் பாடல் 208

திருப்புகழ் பாடல் 208 – சுவாமி மலைராகம் – மோஹனம்; தாளம் – திஸ்ர்ருபகம் (5) தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம் …… தனதான கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்கடாவினிக ராகுஞ் …… சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்கனாவில்விளை யாடுங் …… கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்கிராமலுயிர் கோலிங் …… கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்றியானுமுனை யோதும் …… படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்வியாகரண ஈசன் …… பெருவாழ்வே விகாரமுறு …

Thiruppugazh Song 207 – திருப்புகழ் பாடல் 207

திருப்புகழ் பாடல் 207- சுவாமி மலைராகம் – சக்ரவாஹம்; தாளம் – அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம் …… தனதான ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் …… சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் …… திடுவேனைக் கருதியொரு …

Thiruppugazh Song 206 – திருப்புகழ் பாடல் 206

திருப்புகழ் பாடல் 206 – சுவாமி மலைராகம் – அடாணா; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தான …… தனதான இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போக …… மல்முட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேரு …… மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாத …… …

Thiruppugazh Song 205 – திருப்புகழ் பாடல் 205

திருப்புகழ் பாடல் 205 – சுவாமி மலைராகம் – அடாணா; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தான …… தனதான இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போக …… மல்முட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேரு …… மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாத …… …