Thiruppugazh Song 197 – திருப்புகழ் பாடல் 197
திருப்புகழ் பாடல் 197 – பழநி தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதன …… தனதான வார ணந்தனை நேரான மாமுலைமீத ணிந்திடு பூணார மாரொளிவால சந்திர னேராக மாமுக …… மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழியோலை தங்கிய வார்காது வாவிடவான இன்சுதை மோலான வாயித …… ழமுதூறத் தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடைமீதில் நின்றிடை நூல்போலு லாவியெதோகை யென்றிட வாகாக வூரன …… நடைமானார் தோத கந்தனை …