Thiruppugazh Song 251 – திருப்புகழ் பாடல் 251
திருப்புகழ் பாடல் 251 – திருத்தணிகைராகம் – ஹம்ஸாநந்தி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தன …… தந்ததான ஏது புத்திஐ யாஎ னக்கினியாரை நத்திடு வேன வத்தினிலேயி றத்தல்கொ லோஎ னக்குனி …… தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படியேத வித்திட வோச கத்தவரேச லிற்பட வோந கைத்தவர் …… கண்கள்காணப் பாதம் வைத்திடை யாதே ரித்தெனைதாளில் வைக்கநி …