Thiruppugazh Song 277- திருப்புகழ் பாடல் 277
திருப்புகழ் பாடல் 277 – திருத்தணிகைராகம் – செஞ்சுருட்டி/ஸஹானாதாளம் – அங்கதாளம் (6 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தனதான தனத்தன தான தனதான தனத்தன தானதனதான தனத்தன தான …… தனதான நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கிநிசமான தெனப்பல பேசி …… யதனுடே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகிநினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல் தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகிசலமான பயித்திய மாகி …