Gayathri Mantras
![](https://divineinfoguru.com/wp-content/uploads/2018/10/800px-Navagraha_anthropomorphic_forms_of_astronomical_bodies_Bihar_India_10th_century_AD_schist_-_San_Diego_Museum_of_Art_-_DSC06389-300x174.jpg)
நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள் நவக்கிரங்களுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை சனிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை படிப்படியாக நீங்கும். 1.) ஸ்ரீ சூரியன் காயத்ரி:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத். 2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரி:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத். 3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரி:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய …