Tag «சிவன் ஆன்மீக கதைகள்»

ராமர் சொன்ன கதை

ராமர் சொன்ன கதை வேடன் ஒருவன்; அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது. அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாகப் பங்காளிகள் அவனை விரட்டி விட்டார்கள். ஒருநாள், வேடன் காட்டில் இருந்தபோது மின்னலும் இடியுமாக, மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில், மேடு, பள்ளங்கள் தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு! பறவைகளும் விலங்கு களும் மழையில் நனைந்து, பசியால் சுற்றிக் கொண்டிருந்தன.குளிரால் நடுங்கிய வேடன், தன்னைப்போலவே நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் புறாவைப் பார்த்தான்; தன் இயல்புப்படி …

கஷ்ட காலங்களில் கடவுள்

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும் கஷ்ட காலங்களில் கடவுள் ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது …

புத்தரும் தொழிலாளியும்

தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர். திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவர் குடும்பம் பட்டினி கிடந்தது. என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவரை நம்பி கடன் கொடுப்பவர்களும்யாரும் இல்லை. மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பதுஅவர் பார்வையில் பட்டது. அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை. அபூர்வமான அழகுடன் இருந்தது. அடர் சிவப்பு நிறத்தில் …