Thiruppugazh Song 69 – திருப்புகழ் பாடல் 69
திருப்புகழ் பாடல் 69 – திருச்செந்தூர்ராகம் – ஜோன்புரி; தாளம் – ஆதி (எடுப்பு 3/4 இடம்) தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத் …… தனதான தோலொடு மூடிய கூரையை நம்பிப்பாவையர் தோதக லீலைநி ரம்பிச்சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் …… புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்கோவையு லாமடல் கூறிய ழுந்தித்தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் …… கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்கோளனை மானமி லாவழி …