Thiruppugazh Song 141 – திருப்புகழ் பாடல் 141
திருப்புகழ் பாடல் 141 – பழநி தனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானன …… தந்ததான கனக கும்பமி ரண்டு நேர்மலையெனநெ ருங்குகு ரும்பை மாமணிகதிர்சி றந்தவ டங்கு லாவிய …… முந்துசூதம் கடையில் நின்றுப ரந்து நாடொறுமிளகி விஞ்சியெ ழுந்த கோமளகளப குங்கும கொங்கை யானையை …… யின்பமாக அனைவ ருங்கொளு மென்று மேவிலையிடும டந்தையர் தங்கள் தோதகமதின்ம ருண்டு துவண்ட வாசையில் …… நைந்துபாயல் அவச மன்கொளு …