Thiruppugazh Song 215 – திருப்புகழ் பாடல் 215
திருப்புகழ் பாடல் 215 – சுவாமி மலை தானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தன …… தனதான கோமள வெற்பினை யொத்தத னத்தியர்காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் …… மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குடஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் …… விரகாலே தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் …… நெறிகூடா தூசுநெ …