Tag «திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்»

Thiruppugazh Song 143 – திருப்புகழ் பாடல் 143

திருப்புகழ் பாடல் 143 – பழநி தனனா தனந்தனத் தனனா தனந்தனத்தனனா தனந்தனத் …… தனதான கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்புரமா ரணந்துளுத் …… திடுமானார் கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்பொருளே யிழந்துவிட் …… டயர்வாயே மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்டறவே யுலந்துசுக் …… கதுபோலே வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்பெனவே நினைந்துனைப் …… புகழ்வேனோ புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்புணர்காதல் கொண்டஅக் …… கிழவோனே புனலேழு மங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்டெழவே லெறிந்தவுக் …… கிரவீரா தினமேவு …

Thiruppugazh Song 142 – திருப்புகழ் பாடல் 142

திருப்புகழ் பாடல் 142 – பழநி தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத் …… தனதான கனத்திறுகிப் பெருத்திளகிப்பணைத்துமணத் திதத்துமுகக்கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் …… தலமேராய் கவட்டையுமெத் தடக்கிமதர்த்தறக்கெருவித் திதத்திடுநற்கலைச்சவுளித் தலைக்குலவிக் …… களிகூருந் தனத்தியர்கட் கிதத்துமிகுத்தனற்குண்மெழுக் கெனப்புவியிற்றவித்திழிசொற் பவக்கடலுற் …… றயர்வாலே சலித்தவெறித் துடக்குமனத்திடக்கனெனச் சிரிக்கமயற்சலத்தின்வசைக் கிணக்கமுறக் …… கடவேனோ புனத்தின்மலைக் குறத்தியுயர்த்திருக்குதனக் குடத்தினறைப்புயத்தவநற் கருத்தையுடைக் …… குகவீரா பொருப்பரசற் கிரக்கமொடுற்றறற்சடிலத் தவச்சிவனிற்புலச்சிதனக் கிதத்தைமிகுத் …… திடுநாதா சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்திகைத்துவிழக் கணப்பொழுதிற்சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் …… துடையோனே செருக்கொடுநற் றவக்கமலத்தயற்குமரிக் …

Thiruppugazh Song 141 – திருப்புகழ் பாடல் 141

திருப்புகழ் பாடல் 141 – பழநி தனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானன …… தந்ததான கனக கும்பமி ரண்டு நேர்மலையெனநெ ருங்குகு ரும்பை மாமணிகதிர்சி றந்தவ டங்கு லாவிய …… முந்துசூதம் கடையில் நின்றுப ரந்து நாடொறுமிளகி விஞ்சியெ ழுந்த கோமளகளப குங்கும கொங்கை யானையை …… யின்பமாக அனைவ ருங்கொளு மென்று மேவிலையிடும டந்தையர் தங்கள் தோதகமதின்ம ருண்டு துவண்ட வாசையில் …… நைந்துபாயல் அவச மன்கொளு …

Thiruppugazh Song 140- திருப்புகழ் பாடல் 140

திருப்புகழ் பாடல் 140 – பழநி தனத்த தனதன தனதன தந்தத்தனத்த தனதன தனதன தந்தத்தனத்த தனதன தனதன தந்தத் …… தனதான கறுத்த குழலணி மலரணி பொங்கப்பதித்த சிலைநுத லணிதில தம்பொற்கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் …… சிரமான கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்குவட்டு முலையசை படஇடை யண்பைக்கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் …… கொடிபோலச் சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்டிருக்கு நடைபழ கிகள்கள் பங்கச் …… சுடைமாதர் திகைத்த தனமொடு …

Thiruppugazh Song 139 – திருப்புகழ் பாடல் 139

திருப்புகழ் பாடல் 139 – பழநி தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்ததனதனன தத்த தந்த …… தனதான களபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்துகயலொடுப கைத்த கண்கள் …… குழைதாவக் கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழந்துகடியிருளு டுக்கு லங்க …… ளெனவீழ முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்பமுருகிதழ்சி வப்ப நின்று …… விலைகூறி முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்துமுடுகுமவ ருக்கி ரங்கி …… …

Thiruppugazh Song 138- திருப்புகழ் பாடல் 138

திருப்புகழ் பாடல் 138 – பழநி தனதனன தத்த தான தனதனன தத்த தானதனதனன தத்த தான …… தனதான கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாயகபிலர்பக ரக்க ணாதர் …… உலகாயர் கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடுகலகலென மிக்க நூல்க …… ளதனாலே சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதிதெரிவரிய சித்தி யான …… வுபதேசந் தெரிதர விளக்கி ஞான தரிசந மளித்து வீறுதிருவடி யெனக்கு நேர்வ …… தொருநாளே …

Thiruppugazh Song 137 – திருப்புகழ் பாடல் 137

திருப்புகழ் பாடல் 137 – பழநி தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன …… தந்ததான கலவியி லிச்சித் திரங்கி நின்றிருகனதனம் விற்கச் சமைந்த மங்கையர்கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு …… மின்ப்முறிக் கனியித ழுற்றுற் றருந்தி யங்குறுமவச மிகுத்துப் பொருந்தி யின்புறுகலகம் விளைத்துக் கலந்து மண்டணை …… யங்கமீதே குலவிய நற்கைத் தலங்கொ டங்கணைகொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி …… லங்கம்வேறாய்க் குறிதரு வட்டத் …

Thiruppugazh Song 136 – திருப்புகழ் பாடல் 136

திருப்புகழ் பாடல் 136 – பழநி தனனத் தனதன தானன தானனதனனத் தனதன தானன தானனதனனத் தனதன தானன தானன …… தனதான கலகக் கயல்விழி போர்செய வேள்படைநடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்கனியக் கனியவு மேமொழி பேசிய …… விலைமாதர் கலவித் தொழினல மேயினி தாமெனமனமிப் படிதின மேயுழ லாவகைகருளைப் படியெனை யாளவு மேயருள் …… தரவேணும் இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகிகுழையத் தழுவிய மேன்முயி னாலுயர்இசைபெற் றருளிய காமுக னாகிய …… வடிவோனே இதமிக் கருமறை …

Thiruppugazh Song 135 – திருப்புகழ் பாடல் 135

திருப்புகழ் பாடல் 135 – பழநி தனன தானன தானா தானாதனன தானன தானா தானாதனன தானன தானா தானா …… தனதான கலக வாள்விழி வேலோ சேலோமதுர வாய்மொழி தேனோ பாலோகரிய வார்குழல் காரோ கானோ …… துவரோவாய் களமு நீள்கமு கோதோள் வேயோஉதர மானது மாலேர் பாயோகளப வார்முலை மேரோ கோடோ …… இடைதானும் இழைய தோமலர் வேதா வானோனெழுதி னானிலை யோவாய் பேசீரிதென மோனமி னாரே பா஡ண …… ரெனமாதர் இருகண் மாயையி …