திருப்புகழ் பாடல் 8- Thiruppugazh Song 8 – உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
திருப்புகழ் பாடல் 8 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினைஉரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணைஉறைப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன …… தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் …… மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவருகறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு …… பொருபோதே கலக்கு றுஞ்செயல் …