Tag «திருமணம் விரைவில் நடைபெற»

திருப்புகழ் பாடல் 33 – Thiruppugazh Song 33 – இருள்விரி குழலை: Irulviri Kuzhalai

திருப்புகழ் பாடல் 33 – திருச்செந்தூர் தனதன தனன தனத்தத் தாத்தனதனதன தனன தனத்தத் தாத்தனதனதன தனன தனத்தத் தாத்தன …… தந்ததான இருள்விரி குழலை விரித்துத் தூற்றவுமிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவுமிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு …… மைந்தரோடே இலைபிள வதனை நடித்துக் கேட்கவுமறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவுமிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு …… மெங்கள்வீடே வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு …… நிந்தையாலே வனைமனை புகுதி …

திருப்புகழ் பாடல் 32 – Thiruppugazh Song 32 – இருகுழை யெறிந்த கெண்டைகள்: Irukuzhai Yerintha Kendaikal

திருப்புகழ் பாடல் 32 – திருச்செந்தூர் தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தனதனதன தனந்த தந்தன …… தனதான இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திடஇணைசிலைநெ ரிந்தெ ழுந்திட …… அணைமீதே இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திடஇதழமுத ருந்த சிங்கியின் …… மனமாய முருகொடுக லந்த சந்தனஅளருபடு குங்கு மங்கமழ்முலைமுகடு கொண்டெ ழுந்தொறு …… முருகார முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடுமுகடியுந லம்பி றந்திட …… அருள்வாயே எரிவிடநி …

திருப்புகழ் பாடல் 31 – Thiruppugazh Song 31 – இயலிசையி லுசித: Iyalisaiyil Usitha

திருப்புகழ் பாடல் 31 – திருச்செந்தூர்ராகம் – ஹூஸேனி; தாளம் – அங்கதாளம் (9)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 தனதனன தனன தந்தத் …… தனதான இயலிசையி லுசித வஞ்சிக் …… கயர்வாகிஇரவுபகல் மனது சிந்தித் …… துழலாதே உயர்கருணை புரியு மின்பக் …… கடல்மூழ்கிஉனையெனது ளறியு மன்பைத் …… தருவாயே மயில்தகர்க லிடைய ரந்தத் …… தினைகாவல்வனசகுற மகளை வந்தித் …… தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் …… பதிவாழ்வேகரிமுகவ னிளைய கந்தப் …

திருப்புகழ் பாடல் 30 – Thiruppugazh Song 30 – அனைவரு மருண்டருண்டு: Anaivarum Marundarundu

திருப்புகழ் பாடல் 30 – திருச்செந்தூர்ராகம் – மோகனம்; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்ததனதன தனந்த தந்த …… தனதான அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்பஅமரஅடி பின்தொ டர்ந்து …… பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்புமவலவுட லஞ்சு மந்து …… தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்திமனவழி திரிந்து மங்கும் …

திருப்புகழ் பாடல் 29– Thiruppugazh Song 29 – அனிச்சங் கார்முகம்: Anicham Karmugam

திருப்புகழ் பாடல் 29 – திருச்செந்தூர்ராகம் – காபி; தாளம் – அங்கதாளம் (7 1/2) தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2 தனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானன …… தனதான அனிச்சங் கார்முகம் வீசிட மாசறுதுவட்பஞ் சானத டாகம்வி டாமடஅனத்தின் தூவிகு லாவிய சீறடி …… மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமரகதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்அழுத்தும் பாவியை யாவி யிடேறிட …… …

திருப்புகழ் பாடல் 28 – Thiruppugazh Song 28 – அறிவழிய மயல்பெருக: Arivazhiya Mayal Peruga

திருப்புகழ் பாடல் 28 – திருச்செந்தூர் ராகம் – காம்போதி ; தாளம் – கண்டசாபு (2 1/2) தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனன …… தனதானா அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழலஅனலவிய மலமொழுக …… அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழஅழலினிகர் மறலியெனை …… யழையாதே செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்திருவடியி லணுகவர …… மருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇருசெவிகுளிர இனியதமிழ் …… பகர்வோனே நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரிநிருதிநிதி பதிகரிய …… …

திருப்புகழ் பாடல் 27 – Thiruppugazh Song 27 – அளக பார மலைந்து குலைந்திட: Alaka Para Malainthu Kuzhainthida

திருப்புகழ் பாடல் 27 – திருச்செந்தூர் தனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தன …… தனதான அளக பாரம லைந்துகு லைந்திடவதனம் வேர்வுது லங்கிந லங்கிடஅவச மோகம் விளைந்துத ளைந்திட …… அணைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரமஅடர்ந காநுதி பங்கவி தஞ்செய்துஅதர பானம ருந்திம டுங்கிற …… முலைமேல்வீழ்ந் துளமும் வேறுப டும்படி ஒன்றிடுமகளிர் தோதக இன்பின்மு யங்குதல்ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு …… சிவயோகத் துருகு ஞானப …

திருப்புகழ் பாடல் 26 – Thiruppugazh Song 26 – அவனி பெறுந்தோட்டம்: Avani Perunthottam

திருப்புகழ் பாடல் 26 – திருச்செந்தூர்ராகம் – கமாஸ்; தாளம் – சதுஸ்ர ரூபகம் (6) தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத் …… தனதானா அவனிபெ றுந்தோட் டம்பொற்குழையட ரம்பாற் புண்பட்டரிவையர் தம்பாற் கொங்கைக் …… கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற்றுருகிய கொண்டாட் டம்பெற்றழிதரு திண்டாட் டஞ்சற் …… றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித்திலகுக டம்பார்த் தண்டைப்பதயுக ளம்போற் றுங்கொற் …… றமுநாளும் பதறிய அங்காப் பும்பத்தியுமறி வும்போய்ச் சங்கைப்படுதுயர் கண்பார்த் தன்புற் …

திருப்புகழ் பாடல் 25 – Thiruppugazh Song 25 – அருணமணி மேவு: Arunamani Mevu

திருப்புகழ் பாடல் 25 – திருச்செந்தூர்ராகம் – புன்னாக வராளி; தாளம் – அங்கதாளம் (24) தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 தனதனன தான தானன தனதனன தான தானனதனதனன தான தானன தந்தத் தந்தத் …… தனதான அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபனஅபிநவ விசால பூரணஅம்பொற் கும்பத் …… தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதெனஅறவுமுற …