Tag «திருமண தடை காரணம்»

திருமண தடை நீங்க ஆண்களுக்கான பரிகாரம் | Thirumana Thadai Neenga

திருமண தடை நீங்க ஆண்களுக்கான பரிகாரம்: திருமண வயது வந்தும் திருமணம் ஆகாமல் தடைப்பட்டு கொண்டிருக்கும் ஆண்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்கள் ஏற்படுத்தும் தோஷங்கள் காரணமாக திருமணம் நடைபெறுவதில் தாமதம் தடங்கல்கள் ஏற்படக்கூடும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் காரணமாகவோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினாலோ திருமணம் தடைப்பட்டு கொண்டிருக்கும். அவ்வாறு திருமணத்தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்பதைப் பற்றி பார்ப்போம்.