Tag «நவராத்திரி சிறப்புகள்»

Narathri Recipes – Karamani Inippu Sundal

காராமணி இனிப்பு சுண்டல்   என்னென்ன தேவை? வெள்ளை காராமணி-ஒரு கப்,  வெல்லம்-அரை கப், நெய்-2 டீஸ்பூன்,  ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்,  தேங்காய்  துருவல்-3 டேபிள்ஸ்பூன். எப்படி செய்வது? வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில்  நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்  துருவல் தூவி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

Navarathri Recipes – Vellai Kondakadalai Sundal

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை-ஒரு கப், காய்ந்த மிளகாய்-3, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு, தேங்காய் துருவல்-4 டிஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு,  கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும்.  இறக்குவதற்கு முன் …

Navarathri Pooja Flowers

நவராத்திரி ஒன்பது நாட்களும்  நவசக்திகளுக்கு அணிவிக்க வேண்டிய மலர் மாலைகள். முதல் நாள் – மல்லிகை இரண்டாம் நாள் – முல்லை மூன்றாம் நாள் – சம்பங்கி நான்காம் நாள் – ஜாதிப் பூ ஐந்தாம் நாள் – பாரிஜாதம் ஆறாம் நாள் – செம்பருத்தி ஏழாம் நாள் – தாழம்பூ எட்டாம் நாள் – ரோஜா ஒன்பதாம் நாள் – தாமரை

Navarathri Pooja Flowers

நவராத்திரி ஒன்பது நாட்களும் கடவுளர்க்கு அணிவிக்க வேண்டிய மலர் மாலைகள். முதல் நாள் – மல்லிகை இரண்டாம் நாள் – முல்லை மூன்றாம் நாள் – சம்பங்கி நான்காம் நாள் – ஜாதிப் பூ ஐந்தாம் நாள் – பாரிஜாதம் ஆறாம் நாள் – செம்பருத்தி ஏழாம் நாள் – தாழம்பூ எட்டாம் நாள் – ரோஜா ஒன்பதாம் நாள் – தாமரை