பஞ்ச புராணம் | Pancha Puranam
பஞ்ச புராணம் | Pancha Puranam பஞ்ச புராணத்தின் பகுதிகள் தேவாரங்கள்(1)மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறுசுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறுதந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறுசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே. (2)அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசைஎன்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புறஇன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே (3)காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்பதுவேதம் நான்கினும் மெய்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே (4)பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் …