Tag «பரசுராம அவதாரம்»

மகாபாரதத்தில் பரசுராமர் | Parasuramar in Mahabharatham

மகாபாரதத்தில் பரசுராமர் | Parasuramar in Mahabharatham காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலி கை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பா டு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் …

ராமாவதாரத்தில் பரசுராமர் | Parasuramar in Ramayanam

ராமாவதாரத்தில் பரசுராமர் | Parasuramar in Ramayanam ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவ தையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவு படுத்தி ராவண னுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு …

வாமன அவதாரம் வரலாறு | Vamana Avatar Story in Tamil

வாமன அவதாரம் வரலாறு | Vamana Avatar Story in Tamil தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரம் 5 | வாமன அவதாரம் வரலாறு பெருமாளின் அவதாரங்களில் இது 5 வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார். பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். …

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil

பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil தசாவதாரத்தில் ஆறாவது அவதாரம் 6 | பரசுராம அவதாரம் புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி. காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள். அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப் பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், ” ஒரு காது பச்சையாகவும், …

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil

மச்ச அவதாரம் வரலாறு | Macha Avatharam Story in Tamil தசாவதாரத்தில் முதல் அவதாரம் 1 | மச்சாவதாரம் உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிரு க்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதார ங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களை பற்றி …