Tag «பள்ளிக்கட்டு சபரிமலைக்கு»

Sabarimala kadu athu Sasthavin veedu – Lord Ayyappa Songs

சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு ) மலைமேல் இருக்கின்றான் மகர‌ தீபத்தில் தெரிகின்றான் – நீ சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக‌ காட்சி தருகின்றான் கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பா புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும் …

Kannimalai Ponnu Malai punyamalai – Lord Ayyappa Songs

கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள் மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து சரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலை என் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனே சரணம் …

Sonnal Inikkuthu Sugamaai Irukkuthu – Lord Ayyappa Songs

சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது ஹரிஹர புத்திர அவதாரமே அதிகாலை கேட்கின்ற பூபாளமே அணுவுக்குள் அணுவான ஆதாரமே நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே. வேதத்தின் விதையாக விழுந்தவனே வீரத்தின் கணையாக பிறந்தவனே பேதத்தை போராடி அழித்தவனே ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே. வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன் போர்க்களம் புகுந்தவனே சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை கிள்ளி எறிபவனே அள்ளி எடுத்து அருள் …

Sabarimalayil vanna Chandrodayam – Lord Ayyappa Songs

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும் கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரி) பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும் ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி) வாசமுடைய பன்னீர் அபிஷேகம்… எங்கள் மனதில் எழுந்த அன்பால் …

Karthigai Athikalai Neeradi kadavul – Lord Ayyappa Songs

கார்த்திகை அதிகாலை நீராடி கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும் வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும் வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய வேளையிலுன் தெய்வ சன்னதியில் ஒருராக மாலையை திருவடி மீதினில் படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை) இருமுடி …

Vazhikattum Kula Deivam Nee – Lord Ayyappa Songs

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே …. மாநிலம் மீதினில் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே …. மாநிலம் மீதினில் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே …. யே…….. எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே என்னாளும் மறவேனே எனை …

Idhayam entrum unakkaka Ayyappa – Lord Ayyappa Songs

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை இதயம் என்றும் உனக்காக ஐயப்பா …. உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா இதயம் என்றும் உனக்காக ஐயப்பா …. உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா …. ஐயப்பா நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. …ஐயப்பா ஆரதமுதம் நீ …

Margazhi madham Oorvalam Pogum makkal – Lord Ayyappa Songs

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ….. மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ….. மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ….. மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ….. சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம் கருநிற ஆடையும் …

Ayyappa Poojai Sankaraya Sankaraya – Lord Ayyappa Songs

சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம் குருவராய மங்களம் தத்தோத்ராய மங்களம் கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம் ரகுவராய மங்களம் வேணு க்ருஷ்ண மங்களம் சீதாராம மங்களம் ராதா க்ருஷ்ண மங்களம் அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினிற்கு மங்களம் ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம் என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம் இச்சையாவும் முற்றுவிக்கும் சிற் சிவைக்கு மங்களம் தாழ்வில்லாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும் வாழ்வினால் …