மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்
மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் பொடி ஆர் மேனியனே! புரிநூல்ஒருபால் பொருந்தவடி ஆர் மூவிலை வேல் வளர்கங்கையின் மங்கையொடும்கடிஆர் கொன்றையனே! கடவூர்தனுள் வீரட்டத்து எம்அடிகேள்! என் அமுதே!எனக்கு ஆர்துணை நீ அலதே.