திருப்புகழ் பாடல் 43 – Thiruppugazh Song 43 – களபம் ஒழுகிய: Kalabam Ozhukiya
திருப்புகழ் பாடல் 43 – திருச்செந்தூர் தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதன …… தனதான களபம் ஒழுகிய புளகித முலையினர்கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங் கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடுதளர விடுபவர் தெருவினில் எவரையும் …… நகையாடிப் பிளவு பெறிலதி லளவள வொழுகியர்நடையில் உடையினில் அழகொடு திரிபவர்பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு …… குழைவோடே பிணமும் அணைபவர் …