Tag «முருகன் பாடல்»

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்தபோத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும் தண்மதி நிகர் …

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாள

நீயே என் வாழ்வுக்கு கதியானவன் | Murugan Song | Neeye En Vaazhvukku

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்முருகா நிலையாக எனை காக்கும் துணையானவன் நீயே என் வாழ்வுக்கு கதியானவன்… முருகாநிலையாக எனை காக்கும் துணையானவன்நிலையாக எனை காக்கும் துணையானவன் நீயே என் வாழ்வுக்கு கதியானவன்தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமேதாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமேகண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமேநீயே என் வாழ்வுக்கு கதியானவன் காயான உள்ளங்களை கனியாக்குவாய்காயான உள்ளங்களை கனியாக்குவாய்கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய் வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய் …வாயார …

அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி: அருவமும் உருவமாகி அநாதியாய்ப்பலவா யொன்றாய்ப்பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்மேனியாகக்கருணைகூர் முகங்களாறும்கரங்கள் பன்னிரண்டுங்கொண்டேஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய’ வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு …