Tag «விநாயகர் பக்தி பாடல்கள்»

விநாயகனே வினை தீர்ப்பவனே | Vinayagane Vinai Theerpavane Lyrics

விநாயகனே வினை தீர்ப்பவனே | Vinayagane Vinai Theerpavane Lyrics Vinayagane Vinai Theerpavane Lyrics in Tamil from Vinayagar Songs. Vinayagane Vinai Theerpavane Song Tamil Lyrics for Vinayagar Chaturthi. விநாயகனே வெவ்வினையைவேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கைதணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும்மண்ணிற்கும் நாதனுமான்தன்மையினால் கண்ணீர்பனிர்விர் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனேவிநாயகனே வினை தீர்ப்பவனேவேழ முகத்தோனே ஞான முதல்வனேவிநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம்குணாநிதியே குருவே சரணம்குறைகள் களைய இதுவே தருணம்குறைகள் களைய இதுவே …

ஒன்பது கோளும் ஒன்றாய் காண | Onbathu Kolum Song Lyrics in Tamil

ஒன்பது கோளும் ஒன்றாய் காண | Onbathu Kolum Song Lyrics in Tamil Onbathu Kolum Song Lyrics in Tamil from Vinayagar Songs. Onbathu Kolum Ondrai Kana Song Lyrics in Tamil for Vinayagar Chaturthi. அண்டம் முழுதும்ஒன்றினுள் அடக்கம்அதுவே ஆனை முகம் எனும்ஓம்கார விளக்கம்சுழலும் கோள்கள்அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும்நல்லதே நடக்கும்ஆனை முகனை தொழுதால்நவகிரகங்களும் மகிழும்நல்லதே நடக்கும்நல்லதே நடக்கும் ஒன்பது கோளும் ஒன்றாய் காணபிள்ளையர் பட்டி …

முதா கராத்த மோதகம் | Mudhakara Modakam Lyrics in Tamil

முதா கராத்த மோதகம் | Mudhakara Modakam Lyrics in Tamil முதா கராத்த மோதகம்ஸதா விமுக்தி ஸாதகம்களாதராவதம்ஸகம்விலாஸிலோக ரக்ஷகம் அனாயகைக னாயகம்வினாஷி தேப தைத்யகம்னதாஷு பாஷு னாஷகம்னமாமி தம் விநாயகம் னதேதராதி பீகரம்னவோதிதார்க பாஸ்வரம்னமத்ஸுராரி னிர்ஜரம்னதாதிகாபதுத்டரம் ஸுரேஷ்வரம் னிதீஸ்வரம்கஜேஷ்வரம் கணேஷ்வரம்மஹேஷ்வரம் தமாஸ்ரயேபராத்பரம் னிரன்தரம் ஸமஸ்த லோக ஸங்கரம்னிரஸ்த தைத்ய குஞ்ஜரம்தரேதரோதரம் வரம்வரேப வக்த்ரமக்ஷரம் க்றுபாகரம் க்ஷமாகரம்முதாகரம் யஷஸ்கரம்மனஸ்கரம் னமஸ்க்றுதாம்னமஸ்கரோமி பாஸ்வரம் அகிஞ்சனார்தி மார்ஜனம்சிரன்தனோக்தி பாஜனம்புராரி பூர்வ னன்தனம்ஸுராரி கர்வ சர்வணம் ப்ரபஞ்ச னாஷ பீஷணம்தனஞ்ஜயாதி பூஷணம்கபோல …

கணநாயகய கணதைவதாய | Ekadantaya Vakratundaya Tamil Lyrics

கணநாயகய கணதைவதாய | Ekadantaya Vakratundaya Tamil Lyrics கணநாயகய கணதைவதாயகணத்தியக்ஷய தீமஹிகுண ஷ்ரீராய குண மண்டிதாயகுணேஷனய தீமஹிகுணாதீதாயை குணாதீஷாயகுண ப்ரவிஷ்டாய தீமஹி ஏகதந்தாய வக்ரதுண்டாயகௌரி தனயாய தீமஹிகஜேஷானாய பாலசந்திராயாஸ்ரீ கணேஷாய தீமஹி ஏகதந்தாய வக்ரதுண்டாயகௌரி தனயாய தீமஹிகஜேஷானாய பாலசந்திராயாஸ்ரீ கணேஷாய தீமஹி காணசதுராய காணபிராணாயகாணந்தராத்மனேகானோட்ஸுக்ஹய கானமாட்டாயகாண்ணோட் சுக மன ஸே குரு பூஜிதாய குரு தெய்வதாயகுரு குலஸ்தாயினேகுரு விக்ரமாய குய்ய ப்ரவராயகுறவே குண குறவே குருதைத்ய கலக்ஸேட்ரேகுரு தர்ம சடா ரத்யாயகுரு புத்ர பரிட்ராட்ரேகுரு பாஹண்ட …

கைத்தல நிறைகனி | Kaithala Niraikani Lyrics in Tamil

கைத்தல நிறைகனி | Kaithala Niraikani Lyrics in Tamil கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவகற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனைஅக்கண மணமருள் …

Ganapathy Mangalam Jaya Jaya Ganapathy Om

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஸ்ரீ ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய ஜெய என பாடிப் பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே – வினை தீர்த்திடும் வேழவனே சத்தியம் தர்மம் நாளும் துலங்க கீர்த்தியெல்லாம் அடைய – அப்பப்பா …

Sri Ganesha Pancharatnam

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ( Sri Ganesha Pancharatnam ) முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம் நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம் ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம் ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம் தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர …

Pillaiyar Pillaiyar Perumai Vaintha Pillaiyar

பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2) ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார் நேரும் துன்பம் யாவையும், தீர்த்து வைக்கும் பிள்ளையார்(2) மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும் ஐந்தெழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2) ஓம் நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்(2) அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும் கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2) கலியுகத்தின் …

Aanai Mugaththaan Aran

ஆனை முகத்தான் அரன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான் ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான் தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான் தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான் உடன் ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான் ஓம் என்னும் பிரண‌வ நாதமே …