Tag «ஹனுமான் மந்திரம்»

The Story of Hanuman

தெரிந்த ஹனுமான் தெரியாத விஷயங்கள்! ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது, மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, …

Sri Aanjaneya Gayatri Mantra in Tamil

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம் ஓம் ஆஞ்சனேயாய வித்மஹேவாயு புத்ராய தீமஹிதந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

Hanuman Slogam

ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் அனுமன் ஸ்லோகம் ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!     – ஹனுமத் ஸ்தோத்திரம். பொதுப்பொருள்:  அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.