Tag «அட்சய திருதியை பூஜை செய்யும் முறை»

அட்சய திருதியை அன்று பல்லி

அட்சய திருதியை அன்று பல்லி மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திரிதியயை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத வளர்பிறையில் கொண்டாடுகின்றோம். அத்தகைய அட்சய திருதியை நாளுக்கும் பல்லிகளுக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது.அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது தங்கம் தான். ஆனால் பல்லிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு? தெரிந்து கொள்ளலாம் வாங்க. அட்சய திருதியை நாளில் மட்டும் இந்த பல்லிகள் யார் கண்ணுக்கும் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று வாஸ்து பகவான் …

அக்ஷய திருதியை 2024 எப்போது?

அக்ஷய திருதியை 2024 எப்போது? இந்தியாவில் அக்ஷய திருதியை ஒரு மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்து கலாச்சார படி இந்த புனித நாளில் நாம் செய்யும் அனைத்து வகையான நற்செயல்களும் சிறப்பாக நடக்கும். அதுமட்டும் இன்றி அக்ஷய திருதியை ஒரு பொன்நாள் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டிற்கு செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படும் இந்த நாள் இந்துக்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படும் புனித நாள் ஆகும். இந்தப் …