Tag «அம்மன் பஜனை பாடல் வரிகள் pdf»

Chellaththa Sella Mariyaththa – Lord Mariyamman Songs

செல்லாத்தா செல்ல மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா) தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா – நல்ல வழி தன்னையே …

Shree Mariyamman Thuthi – Lord Mariyamman Songs

ஸ்ரீ மாரியம்மன் துதி மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மாள்நாரணனார் தங்கையம்மாள் நல்லமுத்து மாரியரே நல்லமுத்து மாரியரே நாககன்னி தாயாரே உன்-கரகம் பிறந்தம்மா கன்னனூர் மேடையிலே …

Aththa Karumari – Lord Mariyamman Songs

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி – உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயிநமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி – கண் இமை போல காத்திடுவாள் மகமாயி உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே – எங்கள் சமயபுரத்தாள் அவளே! இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் …

Karpoora Nayakiye – Lord Mariyamman Songs

கற்பூர நாயகியே .! கனகவல்லி கற்பூர நாயகியே .! கனகவல்லி , காலி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே) புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி உவமானப் …

Alayam Endral – Lord Mariyamman Songs

ஆலயம் என்றால் பெரிய பாளையம்! ஆலயம் என்றால் ஆலயம் அது தான் பெரிய பாளையம்! காலம் வழங்கும் துன்பத்தையெல்லாம் கனவாய் மாற்றும் ஆலயம்!   சாலை வழியே தனியே சென்றால் தானும் வருவாள் பவானியே! தாயே சரணம் என்று விழுந்தால் தன் கை கொடுப்பாள் பவானியே! காலையில் மஞ்சள் நீரில் முழுகி காரிகை மார்கள் கூடுகின்றார் கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே காளியின் பெருமை பாடுகின்றார் காளி திரிசூலி… நீலி ஜகன்மாதா… தேவி பராசக்தி… ஓங்காரி பவானி… (ஆலயம் …