Aththa Karumari – Lord Mariyamman Songs

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி – உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயிநமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி – கண் இமை போல காத்திடுவாள் மகமாயி உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே – எங்கள் சமயபுரத்தாள் அவளே! இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் …