Thiruppugazh Song 249 – திருப்புகழ் பாடல் 249
திருப்புகழ் பாடல் 249 – திருத்தணிகைராகம் – மாயாமாளவகெளளை; தாளம் – ஆதி தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் …… தனதான எனக்கென யாவும் படைத்திட நாளும்இளைப்பொடு காலந் …… தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்இலச்சையி லாதென் …… பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்உரைத்திடு வார்தங் …… குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்பொலச்சர ணானுந் …… தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்விழக்கொடு வேள்கொன் …… றவனீயே விளப்பென மேலென் றிடக்கய …