Thiruppugazh Song 223 – திருப்புகழ் பாடல் 223
திருப்புகழ் பாடல் 223 – சுவாமி மலைராகம் – யதுகுல காம்போதி; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தானான தான தத்த தானான தான தத்ததானான தான தத்த …… தனதான நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்துநாலாறு நாலு பற்று …… வகையான நாலாரு மாக மத்தி னுலாய ஞான முத்திநாடோ று நானு ரைத்த …… நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி …