Thiruppugazh Song 189 – திருப்புகழ் பாடல் 189
திருப்புகழ் பாடல் 189 – பழநிராகம் – சுப பந்துவராளி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தன …… தனதான மூல மந்திர மோத லிங்கிலையீவ திங்கிலை நேய மிங்கிலைமோன மிங்கிலை ஞான மிங்கிலை …… மடவார்கள் மோக முண்டதி தாக முண்டபசார முண்டப ராத முண்டிடுமூக னென்றொரு பேரு முண்டருள் …… பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள்வார்மை …