திருப்புகழ் பாடல் 7- Thiruppugazh Song 7 – அருக்கு மங்கையர் மலரடி வருடியெ – Arukku Mangaiyar Malaradi Varudiya
திருப்புகழ் பாடல் 7 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான அருக்கு மங்கையர் மலரடி வருடியெகருத்த றிந்துபின் அரைதனில் உடைதனைஅவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழஉதட்டை மென்றுபல் இடுகுறி களுமிடஅடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட் டுருக்கும் அங்கியின் மெழுகென உருகியசிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெய் …