Tag «அவனிதனிலே பிறந்து பாடல் வரிகள்»

Thiruppugazh Song 186 – திருப்புகழ் பாடல் 186

திருப்புகழ் பாடல் 186 – பழநி தனன தனன தனத்த தனன தனன தனத்ததனன தனன தனத்த …… தனதான முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்துமுதிய கயல்கள் கயத்தி …… னிடையோடி முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றிமுறைமை கெடவு மயக்கி …… வருமாதர் மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்குவலிய அடிமை புகுத்தி …… விடுமாய மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்மகிழ வுனது பதத்தை …… யருள்வாயே …

Thiruppugazh Song 185 – திருப்புகழ் பாடல் 185

திருப்புகழ் பாடல் 185 – பழநி தனதனன தனதான தனதனன தனதானதனதனன தனதான …… தனதான முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலுமுதிர்விலிள தனபார …… மடவார்தோள் முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்மொழியுமது மதியாமல் …… தலைகீழ்வீழ்ந் தகமகிழ விதமான நகையமுத மெனவூறலசடரக மெழவாகி …… மிகவேயுண் டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளினமுதுபரு கிடஞான …… மருளாயோ மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரிமறுகுபுனல் கெடவேலை …… விடுவோனே வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறிவருபவனிரு கரதீர …… முருகோனே பகர்வரிய …

Thiruppugazh Song 184 – திருப்புகழ் பாடல் 184

திருப்புகழ் பாடல் 184 – பழநி தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன …… தந்ததான முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரிமளஅலர் துற்றக் கலந்தி டந்தருமுகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய …… ரங்கமீதே முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்விழியிணை செக்கச் சிவந்து குங்குமம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை …… யெங்குமேவி உகவுயி ரொத்துப் புயங்க ளின்புறவுறவினை யுற்றுத் திரண்டு கொங்களவுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி …… லொன்றிமேவி ஒளிதிகழ் பத்மக் …

Thiruppugazh Song 183 – திருப்புகழ் பாடல் 183

திருப்புகழ் பாடல் 183 – பழநி தனதன தந்தத் தனத்த தானனதனதன தந்தத் தனத்த தானனதனதன தந்தத் தனத்த தானன …… தனதான மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடுமையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக …… மதியாலே மருவுநி தம்பத் தடத்தி லேநிறைபரிமள கொங்கைக் குடத்தி லேமிகவலியவும் வந்தொத் திடத்தி லேவிழி …… வலையாலே நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகனநிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு …… மொயிலாலே நிதமிய லுந்தர்க் …

Thiruppugazh Song 182 – திருப்புகழ் பாடல் 182

திருப்புகழ் பாடல் 182 – பழநிராகம் – கேதாரகெளளை; தாளம் – அங்கதாளம் (5 1/2)(எடுப்பு 1/2 தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்ததனத்ததன தான தந்த …… தனதான மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்துவகைக்குமநு நூல்வி தங்கள் …… தவறாதே வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கிமயக்கமற வேத முங்கொள் …… பொருள்நாடி வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்துமிகுத்தபொரு …

Thiruppugazh Song 181 – திருப்புகழ் பாடல் 181

திருப்புகழ் பாடல் 181 – பழநி தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்ததனதனன தந்த தந்த …… தனதான மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்திமதியொடுபி றந்து முன்பெய் …… வதையாலே வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்தமதலையென வந்து குன்றின் …… வடிவாகி இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்துஇரவுபகல் கொண்டொ டுங்கி …… யசடாகும் இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்துனிணையடிவ ணங்க என்று …… பெறுவேனோ …

Thiruppugazh Song 180 – திருப்புகழ் பாடல் 180

திருப்புகழ் பாடல் 180 – பழநி தந்ததன தனனா தனந்ததந்ததன தனனா தனந்ததந்ததன தனனா தனந்த …… தனதான மந்தரம தெனவே சிறந்தகும்பமுலை தனிலே புனைந்தமஞ்சள்மண மதுவே துலங்க …… வகைபேசி மன்றுகமழ் தெருவீ திவந்துநின்றவரை விழியால் வளைந்துவந்தவரை யருகே யணைந்து …… தொழில்கூறி எந்தளவு மினிதா கநம்புதந்துபொருள் தனையே பிடுங்கியின்பமருள் விலைமாதர் தங்கள் …… மனைதேடி எஞ்சிமன முழலாம லுன்றன்அன்புடைமை மிகவே வழங்கிஎன்றனையு மினிதாள இன்று …… வரவேணும் விந்தையெனு முமைமா துதந்தகந்தகுரு பரதே வவங்கமென்றவரை …

Thiruppugazh Song 179 – திருப்புகழ் பாடல் 179

திருப்புகழ் பாடல் 179 – பழநிராகம் – பந்துவராளி ; தாளம் – அங்கதாளம் (8)தகிட-1 1/2, தகதிமி-2,தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதன …… தனதான போத கந்தரு கோவே நமோநமநீதி தங்கிய தேவா நமோநமபூத லந்தனை யாள்வாய் நமோநம …… பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநமவேடர் தங்கொடி மாலா நமோநமபோத வன்புகழ் ஸாமீ நமோநம …… அரிதான வேத மந்திர …

Thiruppugazh Song 178 – திருப்புகழ் பாடல் 178

திருப்புகழ் பாடல் 178 – பழநி தனதனா தனதன தந்த தானனதனதனா தனதன தந்த தானனதனதனா தனதன தந்த தானன …… தனதான பெரியதோர் கரியிரு கொம்பு போலவெவடிவமார் புளகித கும்ப மாமுலைபெருகியே யொளிசெறி தங்க வாரமு …… மணியான பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவைஅயிலதோ வெனுமிரு கண்க ளாரவெபிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ …… வருமானார் உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களைமனையிலே வினவியெ கொண்டு போகியயுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் …… மயலாலே உருகியே யுடலற …