Thiruppugazh Song 170 – திருப்புகழ் பாடல் 170
திருப்புகழ் பாடல் 170 – பழநி தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதன …… தனதான நாத விந்துக லாதீ நமோநமவேத மந்த்ரசொ ரூபா நமோநமஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநமபோக அந்தரி பாலா நமோநமநாக பந்தம யூரா நமோநம …… பரசூரர் சேத தண்டவி நோதா நமோநமகீத கிண்கிணி பாதா நமோநமதீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ தீப மங்கள …