திருப்புகழ் பாடல் 20 – Thiruppugazh Song 20 – வரைத்தடங் கொங்கை: Varaithadam Kongai
திருப்புகழ் பாடல் 20 – திருப்பரங்குன்றம் தனத்தனந் தந்ததான தனத்தனந் தந்ததானதனத்தனந் தந்ததான …… தனதான வரைத்தடங் கொங்கை யாலும்வளைப்படுஞ் செங்கை யாலும்மதர்த்திடுங் கெண்டையாலும் …… அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும்விரைத்திடுங் கொண்டை யாலும்மருட்டிடுஞ் சிந்தை மாதர் …… வசமாகி எரிப்படும் பஞ்சு போலமிகக்கெடுந் தொண்ட னேனும்இனற்படுந் தொந்த வாரி …… கரையேற இசைத்திடுஞ் சந்த பேதம்ஒலித்திடுந் தண்டை சூழும்இணைப்பதம் புண்ட ணகம் …… அருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்இளக்ரவுஞ் சந்த னோடுதுளக்கெழுந் தண்ட கோளம் …… …