Tag «ஆஞ்சநேயர் விரதம்»

108 Anjaneya Potri

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:- ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி …