Tag «ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு»

Aadi Velli Kizhamai Andru – ஆடி வெள்ளி கிழமை அன்று

ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு கூடி அவளை கும்பிடுவோர்க்கு கோடி நன்மைகள் பாரு கூடி அவளை கும்பிடுவோர்க்கு கோடி நன்மைகள் பாரு ஆடியில் அவளை கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு ஆடியில் அவளை கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு வேற்காட்டில் குடியிருக்கும் வேப்பிலைக்காரி கூறும் அன்பர் குறை தீர்க்கும் கோவிந்த மாரி …