Tag «ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம்»

Thiruppugazh Song 251 – திருப்புகழ் பாடல் 251

திருப்புகழ் பாடல் 251 – திருத்தணிகைராகம் – ஹம்ஸாநந்தி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தன …… தந்ததான ஏது புத்திஐ யாஎ னக்கினியாரை நத்திடு வேன வத்தினிலேயி றத்தல்கொ லோஎ னக்குனி …… தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படியேத வித்திட வோச கத்தவரேச லிற்பட வோந கைத்தவர் …… கண்கள்காணப் பாதம் வைத்திடை யாதே ரித்தெனைதாளில் வைக்கநி …

Thiruppugazh Song 250 – திருப்புகழ் பாடல் 250

திருப்புகழ் பாடல் 250 – திருத்தணிகைராகம் – ஆனந்த பைரவி; தாளம் – திஸ்ரத்ருவம்(திஸ்ர நடை) (16 1/2), (எடுப்பு – /3/3/3 0) தனன தந்த தத்த தனன தந்த தத்ததனன தந்த தத்த …… தனதான எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்தமெரிவ ழங்கு வெப்பு …… வலிபோசா இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொடிரும லென்று ரைக்கு …… மிவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்தமதிம யங்கி …

Thiruppugazh Song 249 – திருப்புகழ் பாடல் 249

திருப்புகழ் பாடல் 249 – திருத்தணிகைராகம் – மாயாமாளவகெளளை; தாளம் – ஆதி தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் …… தனதான எனக்கென யாவும் படைத்திட நாளும்இளைப்பொடு காலந் …… தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்இலச்சையி லாதென் …… பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்உரைத்திடு வார்தங் …… குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்பொலச்சர ணானுந் …… தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்விழக்கொடு வேள்கொன் …… றவனீயே விளப்பென மேலென் றிடக்கய …

Thiruppugazh Song 248 – திருப்புகழ் பாடல் 248

திருப்புகழ் பாடல் 248 – திருத்தணிகைராகம் – ஡ணதி கொளை; தாளம் – ஆதி (எடுப்பு 3/4 இடம்) தனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தன …… தனதான எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொடழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழுவிருக்கும் வீடதி லெத்தனை தத்துவ …… சதிகாரர் இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதியுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புடனிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு …… சமுசாரம் கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்அழிப்பர் மாதவ …

Thiruppugazh Song 247 – திருப்புகழ் பாடல் 247

திருப்புகழ் பாடல் 247 – திருத்தணிகைராகம் – கானடா; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்தத்ததன தான தத்தம் …… தனதான எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்கெத்தனைச ராச ரத்தின் …… செடமான எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்கெத்தனைகொ லு஡னை நித்தம் …… பசியாறல் பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்பெற்றிடநி னாச னத்தின் …

Thiruppugazh Song 246 – திருப்புகழ் பாடல் 246

திருப்புகழ் பாடல் 246 – திருத்தணிகைராகம் – லலிதா; தாளம் – கண்டசாபு (2 1/2)தகிட-1 1/2, தக-1 தய்யனா தத்ததன தய்யனா தத்ததனதய்யனா தத்ததன …… தனதான உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுதுமுள்ளவே தத்துறைகொ …… டுணர்வோதி உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளையுள்ளமோ கத்தருளி …… யுறவாகி வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழையவல்லமீ துற்பலச …… யிலமேவும் வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறிகிள்ளிவீ சுற்றுமலர் …… பணிவேனோ பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவிதுய்யவே ணிப்பகிர …… …

Thiruppugazh Song 245 – திருப்புகழ் பாடல் 245

திருப்புகழ் பாடல் 245 – திருத்தணிகைராகம் – நளினகாந்தி; தாளம் – ஆதி தேசாதி தனனதன தான தனனதன தானதனனதன தான …… தனதான உடையவர்க ளேவ ரெவர்களென நாடியுளமகிழ ஆசு …… கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மானதெனவுரமு மான …… மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளைநடவுமென வாடி …… முகம்வேறாய் நலியுமுன மேயு னருணவொளி வீசுநளினஇரு பாத …… மருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்விகிர் தர்பர யோகர் …… நிலவோடே விளவு …

Thiruppugazh Song 244 – திருப்புகழ் பாடல் 244

திருப்புகழ் பாடல் 244 – திருத்தணிகைராகம் – தோடி; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 தனன தான தானான தனன தான தானானதனன தான தானான …… தனதான உடலி னு஡டு போய்மீளு முயிரி னு஡டு மாயாதஉணர்வி னு஡டு வானு஡டு …… முதுதீயூ டுலவை யூடு நநருடு புவியி னு஡டு வாதாடுமொருவ ரோடு மேவாத …… தனிஞானச் சுடரி னு஡டு நால்வேத முடியி னு஡டு மூடாடுதுரிய வாகு லாதீத …

Thiruppugazh Song 243 – திருப்புகழ் பாடல் 243

திருப்புகழ் பாடல் 243 – திருத்தணிகைராகம் – அஸாவேரி; தாளம் – மிஸ்ரசாபுதகதிமி-2, தகிட-1 1/2 தனதன தான தனதன தானதனதன தான …… தனதான இருமலு ரோக முயலகன் வாதமெரிகுண நாசி …… விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகையெழுகள மாலை …… யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலைபெருவலி வேறு …… முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாதபடியுன தாள்கள் …… அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதிமடியஅ நேக …… இசைபாடி வருமொரு …