Thiruppugazh Song 234 – திருப்புகழ் பாடல் 234
திருப்புகழ் பாடல் 234 – சுவாமி மலை தானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தன ….ந.. தந்ததான வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழைகாதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடுவாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள …… துண்டக்ணவ வார்கமு கிற்புய நற்கழை பொற்குவடாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணைமார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர …… ரம்பைமாதர் காருறும் வித்திடை யிற்கத லித்தொடைசேரல்குல் நற்பிர சத்தட முட்கொடுகால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை …… யொண்குலாவக் கார்குயி …