Thiruppugazh Song 216 – திருப்புகழ் பாடல் 216
திருப்புகழ் பாடல் 216- சுவாமி மலைராகம் – கல்யாணி; தாளம் – அங்கதாளம் (5 1/2)(எடுப்பு 1/2 தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தனதனன தான தத்த தனதனன தான தத்ததனதனன தான தத்த …… தனதான சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்தவமுறைதி யானம் வைக்க …… அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்ததமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்புகயிலைமலை …