Thiruppugazh Song 207 – திருப்புகழ் பாடல் 207
திருப்புகழ் பாடல் 207- சுவாமி மலைராகம் – சக்ரவாஹம்; தாளம் – அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம் …… தனதான ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் …… சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் …… திடுவேனைக் கருதியொரு …