Thiruppugazh Song 200 – திருப்புகழ் பாடல் 200
திருப்புகழ் பாடல் 200 – பழநிராகம் – வராளி; தாளம் – மிஸ்ர சாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தன …… தனதான வேயி சைந்தெழு தோள்கள் தங்கியமாதர் கொங்கையி லேமு யங்கிடவீணி லுஞ்சில பாத கஞ்செய …… அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியுமேயு லைந்தவ மேதி ரிந்துளமேக வன்றறி வேக லங்கிட …… வெகுதூரம் போய லைந்துழ லாகி நொந்துபின்வாடி …