Thiruppugazh Song 162 – திருப்புகழ் பாடல் 162
திருப்புகழ் பாடல் 162 – பழநிராகம் – பிலஹரி ; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தானந்த தனன தான தானந்த தனன தானதானந்த தனன தான …… தனதான ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாதநாடண்டி நமசி வாய …… வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாயநாதங்க ளொடுகு லாவி …… விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாமலோமங்கி யுருவ …