Thiruppugazh Song 135 – திருப்புகழ் பாடல் 135
திருப்புகழ் பாடல் 135 – பழநி தனன தானன தானா தானாதனன தானன தானா தானாதனன தானன தானா தானா …… தனதான கலக வாள்விழி வேலோ சேலோமதுர வாய்மொழி தேனோ பாலோகரிய வார்குழல் காரோ கானோ …… துவரோவாய் களமு நீள்கமு கோதோள் வேயோஉதர மானது மாலேர் பாயோகளப வார்முலை மேரோ கோடோ …… இடைதானும் இழைய தோமலர் வேதா வானோனெழுதி னானிலை யோவாய் பேசீரிதென மோனமி னாரே பாண …… ரெனமாதர் இருகண் மாயையி …