Thiruppugazh Song 126 – திருப்புகழ் பாடல் 126
திருப்புகழ் பாடல் 126 – பழநி தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத் …… தனதான கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் …… பவனுணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட்படுவித் துழையைக் கவனத் தடைசிக்கணையைக் கடைவித் துவடுத் தனையுப் …… பினின்மேவி அடலைச் செயல்சத் தியையக் கினியிற்புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் …… தசகோரம் அலறப் பணிரத் …