Thiruppugazh Song 90 – திருப்புகழ் பாடல் 90
திருப்புகழ் பாடல் 90 – திருச்செந்தூர் தனனாதன தனனந் தாத்ததனனாதன தனனந் தாத்ததனனாதன தனனந் தாத்த …… தனதான முகிலாமெனு மளகங் காட்டிமதிபோலுயர் நுதலுங் காட்டிமுகிழாகிய நகையுங் காட்டி …… அமுதூறு மொழியாகிய மதுரங் காட்டிவிழியாகிய கொடியுங் காட்டிமுகமாகிய கமலங் காட்டி …… மலைபோலே வகையாமிள முலையுங் காட்டியிடையாகிய கொடியுங் காட்டிவளமானகை வளையுங் காட்டி …… யிதமான மணிசேர்கடி தடமுங் காட்டிமிகவேதொழி லதிகங் காட்டுமடமாதர்கள் மயலின் சேற்றி …… லுழல்வேனே நகையால்மத னுருவந் தீத்தசிவனாரருள் சுதனென் றார்க்குநலநேயரு …